1
டிவி சீரியல்களால் யாரிடையே பிரச்சனை அதிகரிக்கிறது?
கணவன்- மனைவி
மாமியார்- மருமகள்
அண்ணி- நாத்தனார்
எல்லோருக்குமே பிரச்சனைதான்


5,314 View Result
2
ஐ.பி.எல். போட்டியில் 'ஸ்பாட் பிக்சிங்' அதிர்ச்சியளிக்கிறதா?
நிச்சயமா அதிர்ச்சியா இருக்கு
இதுல என்ன அதிர்ச்சி, தெரிஞ்சது தானே..
அப்படியே ஷாக்காயிட்டேன்
என்னத்த சொல்ல!


11,384 View Result
3
ஐபிஎல் கோப்பை... சென்னை சூப்பர் கிங்ஸ் 'ஹாட்ரிக்' அடிக்குமா?
நிச்சயம் அடிக்கும்
சான்ஸே இல்லை


2,298 View Result
4
உங்கள் பார்வையி்ல் இவர்களில் யார் சிறந்த அன்னை?
இந்திரா காந்தி
சோனியா காந்தி
இருவருமே சிறந்த அன்னையர்தான்


10,455 View Result
5
மதுரை பாஜக மாநில மாநாடு அக்கட்சிக்கு என்ன தரும்?
ஒண்ணும் தராது
பெரும் பலத்தைத் தரும்
லோக்சபா தேர்தலில் பேரம் பேச உதவலாம்
மதுரையில மாநாடு நடக்குதா?


15,205 View Result
6
உங்கள் பார்வையில் எது 'சூப்பர்' நிகழ்ச்சி?
சன் டிவியின் 'கையில் ஒரு கோடி'
விஜய் டிவியின் 'நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன்'
ஒரிஜினல் 'கோன்பனேகா குரோர்பதி' மட்டும்தான்
எல்லாமே வேஸ்ட்டுங்க!


17,199 View Result
7
சென்னைக்கு மோனோ ரயில் சரி வருமா?
நிச்சயமாக சரி வரும்
சுத்த வேஸ்ட்
மெட்ரோ தான் சரிப்படும்
இரண்டுமே இருக்கலாம்
இதிலெல்லாமா அரசியல்!


8,986 View Result
8
அமெரிக்க அதிபர் தேர்தலில் உங்க ஆதரவு யாருக்கு?
பராக் ஒபாமா
மிட் ரோம்னி
இருவராலும் இந்தியாவுக்கு லாபமில்லை


11,842 View Result
9
திமுகவின் புதுக்கோட்டை இடைத் தேர்தல் புறக்கணிப்பு?
சபாஷ், சரியான முடிவு
பயந்து ஓடியிருக்கிறார்கள்
அதிமுக செய்த தவறை திமுகவும் செய்கிறது


16,460 View Result
10
அடுத்த குடியரசுத் தலைவர் - இவர்களில் யார் உங்கள் சாய்ஸ்?
ஹமீத் அன்சாரி
பிரணாப் முகர்ஜி
அப்துல் கலாம்
மன்மோகன் சிங்
கருணாநிதி


36,022 View Result
11
சச்சின் டெண்டுல்கரை ராஜ்யசபா எம்.பியாக்கியது குறித்து என்ன நினைக்கிறீங்க?
மிகச் சரியான அங்கீகாரம்
கங்குலிக்கும் கொடுக்க வேண்டும்
சச்சினை விட சிறந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்
கொடுத்தாச்சு, கருத்து சொல்லி என்னாகப் போகுது


16,678 View Result
12
புதுக்கோட்டையில் போட்டியிடுவதில்லை என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு?
எதிர்பார்த்த ஒன்றுதான்
வேறு வழி...!
தனித்துப் போட்டியிட்டிருக்கலாமே
ஜனநாயகக் கடமையிலிருந்து தவறி விட்டது


6,028 View Result
13
புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் எது செய்தால் சரியாக இருக்கும்?
தைரியமாக தனித்து போட்டியிட வேண்டும்
அதிமுக தவிர அத்தனை கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடலாம்
அதிமுகவிடம் போய் கெஞ்சிப் பார்க்கலாமே!
'டைம் வேஸ்ட்'டுங்க, பேசாம 'கம்'மென்றிருக்கலாம்


11,016 View Result
14
மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் மோதலை முடிவுக்குக் கொண்டு வர என்னதான் வழி?
கனிமொழியைத் தலைவராக்கலாம்
அழகிரியைத் தலைவராக்கலாம்
ஸ்டாலினைத் தலைவராக்கலாம்
அழகிரி, ஸ்டாலின் பதவியைப் பறிக்கலாம்
கட்சிக்குள் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம்


26,460 View Result
15
உதயநிதி ஸ்டாலின் சொல்வது சரியா?
ஆமாங்க, அப்படித்தான் நடக்குது
அதெல்லாம் இல்லை, சும்மா சொல்றார்
இருக்கலாம்
தெரியலையே


11,878 View Result
16
தமிழர்களுக்கு இலங்கை நல்லது செய்யும் என்று இன்னும் இந்தியா நம்பலாமா?
அவர்களை எக்காலத்திலும் நம்பக் கூடாது
பொறுத்திருந்து பார்க்கலாம்
தும்பை விட்டு வாலைப் பிடித்து என்ன பயன்?


12,613 View Result
17
ஒரு கல் ஒரு கண்ணாடி படம் எப்படி??
ஓ.கே. ஒகே
ஒரு ஓ.கே. மட்டும்தான்
சுமார்
செம மொக்க மச்சி


19,514 View Result
18
புதுக்கோட்டையில் யார் போட்டியிடலாம்?
யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்
அதிமுக ஆதரவுடன் சிபிஐ போட்டியிட வேண்டும்
அதிமுக போட்டியிட்டால் என்ன தப்பு?
சிபிஐ தனித்துப் போட்டியிடட்டுமே


6,309 View Result
19
இலங்கை செல்லும் குழுவிலிருந்து அதிமுக விலகியது சரியா?
மிக மிக சரி
இல்லை, தவறு
இந்தப் பயணத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை
சும்மா போய்ட்டு வரலாமே


12,422 View Result
20
சுனாமி குறித்த எச்சரிக்கைச் செய்திகள் 'ஓவராக' பரப்பப்பட்டதாக உணர்கிறீர்களா?
ஆமாங்க, கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டாங்க
இல்லை, சரியானபடிதான் அலர்ட் செய்தார்கள்
இப்படிச் செய்தால்தானே மக்கள் உஷாரா இருப்பாங்க
அடக்கி வாசித்திருக்கலாம்


10,839 View Result
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 24